#COVID-19 #CORONA VIRAS | Awareness Saheer blogger| Vlog 13 Video ????‍♂

5 Просмотры
Издатель
#கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ பதிவு


அனைவரும் பார்த்து அதன்படி செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்

இந்த வீடியோ பதிவை பார்த்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி ????????????

மறக்காமல்,
உங்கள் ௧௫த்தை பதிவு செய்யவும்.

சைனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. மிகவும் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மிகவும் குறைவான நாட்களில் 324-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ள இந்த வைரஸால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதைதொடர்ந்து மார்ச் 22-ம் தேதியான நேற்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவிற்கு மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி அவர்கள் கேட்டு கொண்டிருந்தார். அதன்படி நேற்று இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதுகுறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மக்கள் யாரும் கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணரவில்லை என்றும் நேற்று இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மக்கள் எதிர்பார்த்த அளவு தீவிரமாக பின்பற்றவில்லை என்றும் இந்திய பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

#Covid-19 #Corana Viras #CORANA AWARENESS VLOG

My Favorite Vlogs
Online foods Order


FESTIVAL Vlog????


3. 300 ரூபாய் சர்ட் 500 ரூபாய் பேண்ட் | ௮னனத்து புதிய போன் 5% தள்ளுபடி


RESORTS & SPA OVER VIEW | KALAM 20/20 ANNUAL MEET


5. வெறும் 2 ரூபாய் புரோட்டா | 70 வயது தாத்தா????


1 GET 1 FREE | KIRUBAI TRADERS


7. The taste of foods- Saheer vlog



8. 30 ரூபாய் நெய் சோறு | 60 ரூபாய் மட்டன் பிரியாணி | 60 ரூபாய் சிக்கன் பிரியாணி | 60 ரூபாய் பீப் பிரியாணி



Click To Subscribe our Channel below


Our Facebook page Saheer Blogger

Our Instagram page Saheer Blogger

Twitter???????? Page Saheer Blogger

******************************************************************************************************

DISCLAMER : This Channel DOESN'T Promote or encourage Any illegal Activities , All Contents Provide by This Channel

Copyright DISCLAMER UNDER SECTION 107 of the Copyright Act 1976, Allowance is made
Категория
Советские комедии
Комментариев нет.